Thursday, November 14, 2024

GSTPS : "Amnesty Scheme 128A and Section 22 & 23" - S. Selvaraj, Treasurer, GSTPS

 

நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 146 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (16/11/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :    "Amnesty Scheme 128A and Section 22 & 23"


பேச்சாளர் :    S. செல்வராஜ், பொருளாளர், GSTPS


ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  16112024



வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment