நமது சொசைட்டியின் நேரடிக் கூட்டம் 26/04/2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
தணிக்கையாளர் இராஜேஷ் கண்ணா அவர்கள் வழக்கமாக நாம் தாக்கல் செய்வதில் என்னென்ன தவறுகளை செய்கிறோம். வருமான வரியில் இருந்து எதை எதையெல்லாம் கவனித்து நோட்டிஸ்களை அனுப்புகிறார்கள். எப்படி அவற்றையெல்லாம் தவிர்ப்பது என ஒவ்வொரு தலைப்பு வாரியாகவும் விரிவாகவும் விளக்கினார். இடையிடையே உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், பதிலளித்தார். அருமையான வகுப்பு.
அவர் பிபிடி வழியாக விளக்கிய குறிப்புகளை இங்கு பகிர்கிறோம். தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987


%20reassessment%20us.147%20WITH%20HEADER_page-0001.jpg)
%20reassessment%20us.147%20WITH%20HEADER_page-0002.jpg)
%20reassessment%20us.147%20WITH%20HEADER_page-0003.jpg)
No comments:
Post a Comment