மாதத்திற்கு இரண்டு இணைய வழிக் (Zoom) கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் நடத்திவருகிறோம்.
அதன் தொடர்ச்சியில் 40வது கூட்டமாக... 26/04/2025 அன்று மதியம் 2.30 மணியளவில் நடத்த இருக்கிறோம்.
இந்தக் கூட்டத்தில் இருவர் பேச இருக்கிறார்கள்.
முதல் தலைப்பு : ”How to avoid Scrutiny Notice u/s 143 (2), Reassessement u/s 147”
பேச்சாளர் : திரு. D. இராஜேஷ்கண்ணா,
தணிக்கையாளர் ,
GSTPS உறுப்பினர்
இரண்டாவது தலைப்பு : ”Tally Prime Connected GST & BRS”
பேச்சாளர் : திரு. S. வேலாயுதம்,
Tally Trainer
சொசைட்டியில் உறுப்பினர்களாக விரும்பும் நபர்கள் மட்டும் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment