Wednesday, August 19, 2026

"Filing of Income Tax REturns ITR3 & ITR4 with updates" - A. Senbagam, Secretary, GSTPS

 


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (22/08/2026) அன்று மதியம் 2.30 மணியளவில் நேரடிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம். 



தலைப்பு  : "Filing of Income Tax REturns ITR3 & ITR4 with updates "

பேச்சாளர் : "திரு. செண்பகம், செயலர், GSTPS"
 


நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும். ஆகையால் விரைவில் உறுப்பினராகுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment