நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 49 வது ஜூம் கூட்டமாக வருகிற சனிக்கிழமையன்று (21/12/2024) காலை 10.30 மணியளவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தலைப்பு : "Export Refund under GST"
பேச்சாளர் : திரு.S. செண்பகம்,
இணைச்செயலர், GSTPS
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். உங்கள் தொழில்முறை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment