நேற்று
நமது நேரடிக் கூட்டம் திரளான உறுப்பினர்களுடன் சிறப்பாக நிறைவேறியது. புத்தாண்டை
ஒட்டி டைரியும், மாத காலண்டர்களும் விநியோகிக்கப்பட்டது.
தமிழ்த்தாய்
வாழ்த்துடன் இனிதே துவங்கியது. 55வது
ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகளை
செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பிபிடி வழியாக விளக்கினார். உரையை துவங்கும் பொழுதே இப்பொழுது
அறிவிக்கப்பட்டது எல்லாமே பரிந்துரைகள் தான். கடந்த காலங்களில் சில பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவேயில்லை. என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இடையிடையே
நமது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும்
பதிலளித்தார். உறுப்பினர்கள் தங்களுடைய அனுபவங்களையும்
இடையிடையே பகிர்ந்துகொண்டனர்.
அவர் பகிர்ந்து கொண்ட பிபிடிகளை இங்கு பகிர்கிறோம். உறுப்பினர்களும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment