வணக்கம். GSTPS சார்பாக 14வது மின்னிதழை செப்டம்பர் 2024 மாத இதழாக கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜி.எஸ்.டி., வருமானவரி, வருங்கால வைப்பு நிதி என துறை சார்ந்த முக்கிய தலைப்புகளில் கட்டுரைகளை கொண்டுவந்துள்ளோம். நமது நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
ஒரு படைப்பு என்பது அது பரவலாக பலராலும் பயன்படுத்தும் பொழுது தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. கட்டுரைகளை அவசியம் படியுங்கள். கட்டுரைகள் குறித்த கருத்துகள் தான் எழுதுபவர்களுக்கு உற்சாகம் தரும். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இதழ் குறித்த ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
தொழில்முறை நண்பர்களுக்கும், நமது மின்னிதழை அறிமுகப்படுத்தி, நம்மோடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment