நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 139 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (15/06/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
தலைப்பு : "ITR 2 Filing Practical Demo"
பேச்சாளர் : A. செண்பகம், இணைச்செயலர், GSTPS
ஜூம் ஐடி : 6625536356
பாஸ்வேர்ட் : 08062024
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment