Tuesday, December 19, 2023

GSTPS : Our 4th E Magazine - November 2023


அனைவருக்கும் வணக்கம்.   GSTPSயினுடைய நான்காவது மாத மின்னிதழை  கொண்டு இப்பொழுது வந்துவிட்டோம்.  எங்களது உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என எங்களது தளத்தில் வெளியிடுகிறோம்.


நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களுக்கான பி.எப். தளத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.


படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


-     -   GSTPS
































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment