Tuesday, March 3, 2026

GSTPS : Our site reaches 28000 Clicks. Thanks.


வணக்கம். இதுவரை 28000 பேர் வருகை தந்திருக்கிறார்கள். நாம் தளம் துவங்கி, நாட்களை கணக்கிட்டால், தளத்திற்கு சராசரியாக தினமும் 30 பேர் வருகிறார்கள் என்பது சராசரி கணக்கீடு.


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமது தளம் 942 பார்வைகளை பெற்றிருக்கிறது. கடந்த ஒரு வார சராசரிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 135 பேருக்கும் மேலாக சராசரியாக வருகை தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.


இத்தனை பேர் வருகை தருகிறார்கள் என்பது நல்ல முன்னேற்றம்.  நமது உறுப்பினர்கள் கட்டுரைகள் எழுதி தந்தால், நாம் வெளியிடலாம். பலரிடம் போய்ச்சேரும்.


தளத்தை மேலும் மேம்படுத்த உறுப்பினர்களின் ஆலோசனைகளைகளையும், தளத்தின் வாசகர்களையும் வரவேற்கிறோம்.


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


No comments:

Post a Comment