Thursday, March 26, 2026

GSTPS : Direct Meeting on 28/03/2026 - Stress Management for Tax Professionals - S. Senthamil Selvan, President, GSTPS


 நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (28/03/2026) அன்று மதியம் 2.30  மணியளவில் நேரடிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு 1 : "Stress Management for Tax Professionals"

பேச்சாளர் : "செ. செந்தமிழ்ச்செல்வன் - தலைவர் GSTPS"
 



தலைப்பு 2 : " Geo coding in GST"


பேச்சாளர் :   "சீ. இராஜி,   உறுப்பினர், GSTPS"



நேரடிக் கூட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும். ஆகையால் விரைவில் உறுப்பினராகுங்கள்.

நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment