Monday, March 2, 2026

GSTPS : சந்தா செலுத்துங்கள். உறுப்பினராகுங்கள்!


அன்பு வரி ஆலோசர்களுக்கு,

 

வணக்கம். நாங்கள் 2019லிருந்து  சென்னையை மையமாக கொண்டு, ஜி.எஸ்.டி, வருமான வரி என வரித்துறை தொடர்பான ஜூம் கூட்டங்கள் வழியாகவும், உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளக் கூடிய நேரடிக் கூட்டங்கள் வழியாகவும் தொடர்ந்து விழிப்புணர்வை உருவாக்கிவருகிறோம். தொழில்முறையில் GSTPS உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்து உதவி செய்கிறோம்.

 

தொடர்ச்சியான எங்களது செயல்பாடுகளை கவனித்து வருகிறீர்கள்.  வருகிற கணக்காண்டிற்கான (2026 -2027)  சந்தா பெற துவங்கியிருக்கிறோம்.

 

பதிவுக் கட்டணம் (ஒருமுறை மட்டும்) ரூ. 100

ஒரு ஆண்டுக்கான சந்தா ரூ. 2400

 

ஆகையால், எங்களோடு இணைந்து பயணிக்க விரும்புகிறவர்கள்  சந்தா செலுத்துங்கள். உறுப்பினராகுங்கள்.

 

தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.

 

நன்றி.

 

-         GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

No comments:

Post a Comment