நமது GSTPS சொசைட்டி சார்பாக மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (13/06/2026) அன்று காலை 10.30 மணியளவில் ஜூம் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.
தலைப்பு : "Handling GST Roving Squad?"
பேச்சாளர் : "திரு. சு. செந்தமிழ்ச்செல்வன்", தலைவர், GSTPS
வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment