நமது GSTPS சொசைட்டி சார்பாக மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (06/06/2026) அன்று காலை 10.30 மணியளவில் ஜூம் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.
தலைப்பு :
"AI - Good Assistant to Tax Consultant - How?"
பேச்சாளர் : " இரா. முனியசாமி, உறுப்பினர், GSTPS"
இந்தக்கூட்டம் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். அவசியம் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment