Sunday, June 21, 2026

AI - The Good Assistant to Tax Consultant - R. Muniasamy, Member, GSTPS




கடந்த 06/06/2026 அன்று GSTPS சொசைட்டியில் இணைய வழிக்கூட்டத்தில் ”AI - ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி நல்ல உதவியாளராக இருக்கிறது?” என்ற தலைப்பில் GSTPS உறுப்பினர் பேசினார். 

GSTPS உறுப்பினர்களும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் 70க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டோர்.

கூட்ட முடிவில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

கூட்டம்  இனிதே நிறைவுற்றது.


நன்றி.


- GSTPS









































No comments:

Post a Comment